YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 5:19-21

கலாத்தியர் 5:19-21 TRV

பாவ மனித இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை. பாலியல் ஒழுக்கக்கேடு, அசுத்தமான நடத்தை, காம வேட்கை, விக்கிரக வழிபாடு, மாந்திரீகம், பகைமை, தகராறு, அதீத பற்று, கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள், பொறாமை, குடிவெறி, ஒழுக்கக்கேடான களியாட்டம் போன்றவைகளே அவையாகும். நான் உங்களை முன்பு எச்சரித்தது போலவே இப்போதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கின்றவர்கள் இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.