YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 5:17

கலாத்தியர் 5:17 TRV

ஏனெனில் பாவ மனித இயல்பின் ஆசைகள் பரிசுத்த ஆவியானவருக்கு எதிரானவைகளாகவும், பரிசுத்த ஆவியானவரின் ஆசைகள் பாவ மனித இயல்புக்கு எதிரானவைகளாகவும் உள்ளன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை செய்ய முடியாதவர்களாக இருக்கின்றீர்கள்.