YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 5:13

கலாத்தியர் 5:13 TRV

எனக்கு பிரியமானவர்களே, நீங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் உங்கள் சுதந்திரத்தை, பாவ மனித இயல்பை அனுபவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தாமல் அன்பினாலே ஒருவருக்கு ஒருவர் பணி செய்யுங்கள்.

Video for கலாத்தியர் 5:13