YouVersion Logo
Search Icon

கலாத்தியர் 2:21

கலாத்தியர் 2:21 TRV

இறைவனுடைய கிருபையை நான் பயனற்ற ஒன்றாக மாற்றப் போவதில்லை. ஏனெனில் நீதிச்சட்டத்தின் மூலமாய் ஒருவன் நீதிமானாக்கப்பட முடியுமானால் கிறிஸ்து மரணித்தது வீணானதாய் இருக்கும் அல்லவா!”