YouVersion Logo
Search Icon

எபேசியர் 5:15-16

எபேசியர் 5:15-16 TRV

எனவே நீங்கள் எப்படி வாழ்கின்றீர்கள் என்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப் போல் வாழாமல், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். நாட்கள் தீயதாக இருப்பதனால் கிடைக்கும் காலத்தை மிகவும் பயனுள்ளவிதத்தில் செலவிடுங்கள்.