எபேசியர் 4:29
எபேசியர் 4:29 TRV
தீமையான வார்த்தைகள் எதுவும் உங்கள் வாயிலிருந்து வெளியே வர வேண்டாம். மாறாக, கேட்பவர்கள் பயனடையும்படி அவர்களது தேவைக்கு ஏற்றவாறு, அவர்கள் வளர்ச்சியடைய உதவும் வார்த்தைகளையே பேசுங்கள்.