YouVersion Logo
Search Icon

எபேசியர் 3:20-21

எபேசியர் 3:20-21 TRV

நமக்குள் செயலாற்றுகின்ற தம்முடைய வல்லமையினால், நாம் கேட்பதையும் நினைப்பதையும்விட அளவுக்கு எட்டாதளவு அதிகமாகச் செய்ய வல்லமையுள்ள அவருக்கே, திருச்சபையில் கிறிஸ்து இயேசுவின் மூலமாக தலைமுறை தலைமுறை தோறும் என்றென்றுமாய் மகிமை உண்டாவதாக. ஆமென்.