YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 TRV

ஆனால் ஆண்டவர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும், இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிவு செய்திருக்கின்றேன்.