அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59-60
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59-60 TRV
ஸ்தேவான், “ஆண்டவர் இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடிக் கொண்டிருக்கையில், அவர்கள் தொடர்ந்து அவன்மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். பின்பு அவன் முழந்தாழிட்டு உரத்த குரலில், “கர்த்தாவே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்த வேண்டாம்” என்றான். அவன் இதைச் சொன்ன பின்பு, விழுந்து மரணமடைந்தான்.