அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:42
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:42 TRV
ஒவ்வொரு நாளும் அவர்கள் ஆலய முற்றத்திலும், வீடுவீடாகவும் சென்று இடைவிடாது போதித்து, இயேசுவே மேசியா என்ற நற்செய்தியைப் பிரசித்தப்படுத்தினார்கள்.