அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11 TRV
மறுநாள் இரவு ஆண்டவர், பவுலின் அருகே நின்று, “நீ தைரியமாய் இரு! நீ எருசலேமில் என்னைக் குறித்து சாட்சி கொடுத்தது போல், ரோம் நகரத்திலும் சாட்சி கொடுக்க வேண்டும்” என்றார்.