அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28
அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 TRV
உங்களைக் குறித்து நீங்கள் கவனமாயிருங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை மேற்பார்வையாளர்களாக நியமித்த, உங்கள் மந்தை முழுவதைக் குறித்தும் கவனமாயிருங்கள். இறைவனுடைய திருச்சபைக்கு மேய்ப்பர்களாய் இருங்கள். அதை அவர் தமது சொந்த இரத்தத்தையே விலையாகக் கொடுத்து பெற்றுக்கொண்டாரே!