YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12

அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:11-12 TRV

இறைவன் பவுலைக் கொண்டு மிகப் பெரிய அற்புதங்களைச் செய்தார். பவுலின் உடலில் பட்ட கைக்குட்டைகளையும், மேலாடைகளையும் கொண்டுபோய் நோயாளிகள் மீது போட்டபோது அவர்களுடைய வியாதிகள் குணமடைந்தன. தீய ஆவிகள் அவர்களைவிட்டு வெளியேறின.