அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:29 TRV
“எனவே நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருப்பதனால், அவர் மனிதனின் சிந்தனையினாலும் திறமையினாலும் வடிவமைக்கப்பட்டதான தங்கம், வெள்ளி மற்றும் கல்லால் செய்யப்பட்ட உருவத்துக்கு ஒப்பானவர் என நாம் எண்ணக் கூடாது.