அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:27
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:27 TRV
மனிதர்கள் தன்னை நாடித் தேட வேண்டும் என்பதற்காகவே இப்படிச் செய்திருக்கின்றார். இப்படி தட்டுத் தடுமாறியேனும் தன்னை அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். ஆனாலும் நம்மில் ஒருவருக்கும் அவர் தூரமாய் இருப்பவர் அல்ல.