அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 TRV
அவன் சவுலைக் கண்டுபிடித்து, அவனை அந்தியோகியாவுக்கு அழைத்து வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்கள், கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.