அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23-24
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23-24 TRV
அவன் அங்கே போய்ச் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்போது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் எல்லோரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான். ஏனெனில் அவன் பரிசுத்த ஆவியானவரினாலும் விசுவாசித்தினாலும் நிறைந்த நல்ல மனிதனாக இருந்தான். இதனால் அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள்.