அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34-35 TRV
அப்போது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பக்கச்சார்பு உள்ளவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து சரியானதைச் செய்யும்போது அவர் அவர்களை ஏற்றுக்கொள்கின்றார்.