YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 TRV

மாறாக பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும்போது, நீங்கள் வல்லமை பெற்று எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், அத்துடன் பூமியின் கடைசி எல்லை வரையிலும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.

Video for அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8