2 பேதுரு 3:11-12
2 பேதுரு 3:11-12 TRV
இவ்விதமாக யாவும் அழியப் போவதனால், நீங்கள் எப்படிப்பட்ட மக்களாய் வாழ வேண்டியவர்கள் என சிந்தியுங்கள். நீங்கள் பரிசுத்தமும் இறைபக்தியுமுள்ளவர்களாய் வாழ்ந்து, இறைவனுடைய நாள் விரைவாய் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள். அந்த நாளில் வானங்கள் எரிந்து அழிந்து போகும், வானில் உள்ளவை எரிந்து உருகிப் போகும்.