YouVersion Logo
Search Icon

2 பேதுரு 2:19

2 பேதுரு 2:19 TRV

தாங்களே சீர்கேட்டிற்கு அடிமைகளாக இருந்துகொண்டு, இவர்கள் மற்றவர்களுக்கு விடுதலையை தருவதாக வாக்குறுதி கொடுக்கின்றார்கள். ஒருவன் எதனால் வெற்றி கொள்ளப்பட்டிருக்கின்றானோ, அதற்கே அவன் அடிமையாக இருக்கின்றான்.