2 பேதுரு 1:5-7
2 பேதுரு 1:5-7 TRV
இந்தக் காரணத்தினால், அதிக ஊக்கத்துடன் உங்கள் விசுவாசத்திற்கு உறுதுணையாக நற்பண்பையும், நற்பண்புடன் அறிவையும், அறிவுடன் சுயகட்டுப்பாட்டையும், சுயகட்டுப்பாட்டுடன் விடாமுயற்சியையும், விடாமுயற்சியுடன் இறைபக்தியையும், இறைபக்தியுடன் சகோதர பாசத்தையும், சகோதர பாசத்துடன் அன்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.