2 பேதுரு 1:10
2 பேதுரு 1:10 TRV
ஆகையால் பிரியமானவர்களே, உங்களது அழைப்பையும், கிருபையினால் தெரிவு செய்யப்பட்டதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள உறுதியாக இருங்கள். இவற்றை நீங்கள் செய்துவந்தால், ஒருபோதும் தடுக்கி வீழ்ந்துவிட மாட்டீர்கள்.