2 கொரி 1:21-22
2 கொரி 1:21-22 TRV
இப்போதும் இறைவனே எங்களையும், உங்களையும் கிறிஸ்துவுக்குள் நிலைப்படுத்தி, நம்மை அபிஷேகம் பண்ணி, நம்மீது தமது முத்திரை அடையாளத்தைப் பதித்து, நமது இருதயங்களில் ஆவியானவரை உத்தரவாதமாய் கொடுத்திருக்கிறார்.