1 தீமோத்தேயு 6:18-19
1 தீமோத்தேயு 6:18-19 TRV
அவர்கள் நன்மை செய்கின்றவர்களாகவும் நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கட்டளையிடு. இவ்விதமாக வருங்காலத்திற்காக உறுதியான அத்திவாரமாக அவர்கள் தங்களுக்குச் செல்வத்தை சேர்த்துக்கொள்வார்கள். இதனால் அவர்கள் உண்மையான வாழ்வை பற்றிக்கொள்ள முடியும்.