1 தீமோத்தேயு 6:10
1 தீமோத்தேயு 6:10 TRV
ஏனெனில் பணத்தின் மீது ஆசைகொள்வதே எல்லாவிதமான தீமைக்கும் ஆணிவேராய் இருக்கின்றது. சிலர் இந்த ஆசையினால் விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான துன்பங்களைத் தங்கள் மீது வருவித்துக் கொண்டார்கள்.