YouVersion Logo
Search Icon

1 தெசலோனிக்கேயர் 5:16-18

1 தெசலோனிக்கேயர் 5:16-18 TRV

எப்போதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது மன்றாடுங்கள். எல்லா சூழ்நிலையிலும் நன்றி செலுத்துங்கள். இதுவே கிறிஸ்து இயேசுவின் ஊடாக நீங்கள் செய்ய வேண்டிய உங்களுக்கான இறைவனின் சித்தமாய் இருக்கின்றது.