YouVersion Logo
Search Icon

1 தெசலோனிக்கேயர் 5:14

1 தெசலோனிக்கேயர் 5:14 TRV

பிரியமானவர்களே, நாங்கள் உங்களிடம் வேண்டிக்கொள்வதாவது, ஒழுங்கீனமாய் இருப்பவர்களை எச்சரியுங்கள். பயந்த சுபாவமுடையவர்களை ஆறுதல்படுத்துங்கள். பலவீனமாய் இருப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். அனைவரிடமும் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்.