1 தெசலோனிக்கேயர் 1:6
1 தெசலோனிக்கேயர் 1:6 TRV
உங்களுக்கு ஏற்பட்ட கடும் துன்பத்தையும் பொருட்படுத்தாமல், பரிசுத்த ஆவியானவரிடமிருந்து பெற்றுக்கொண்ட மனமகிழ்ச்சியுடன் நற்செய்தியை ஏற்றுக்கொண்டீர்கள். நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றி நடக்கின்றவர்களாகினீர்கள்.