1 பேதுரு 5:8-9
1 பேதுரு 5:8-9 TRV
தன்னடக்கம் உள்ளவர்களாயும், விழிப்புள்ளவர்களாயும் இருங்கள். உங்கள் பகைவனான பிசாசு, கர்ச்சிக்கின்ற சிங்கத்தைப் போல் யாரை இரையாக்கலாம் என்று தேடித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் உலகமெங்குமுள்ள உங்கள் சகோதர சகோதரிகளும் இதேவிதமான வேதனைகளை அடைந்து சகித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.