YouVersion Logo
Search Icon

1 பேதுரு 1:6-7

1 பேதுரு 1:6-7 TRV

இப்போது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் பொருட்டு நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருந்தாலும், இந்த இரட்சிப்பைக் குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தே போகின்றது. ஆனால் தங்கத்திலும் அதிக பெறுமதி வாய்ந்த உங்கள் விசுவாசம் உண்மையானது என நிரூபிக்கப்படுவதற்காகவே இந்த துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது, இப்படியாக நிரூபிக்கப்பட்ட அந்த விசுவாசத்தின் காரணமாக துதி, மகிமை, மாண்பு உண்டாகவே இப்படி நேரிட்டது.