1 பேதுரு 1:15-16
1 பேதுரு 1:15-16 TRV
உங்களை அழைத்தவர் பரிசுத்தராக இருப்பதைப் போலவே, நீங்களும் உங்கள் எல்லா செய்கைகளிலும் பரிசுத்தமாக இருங்கள். ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கின்றதே.