YouVersion Logo
Search Icon

1 யோவான் 4:4

1 யோவான் 4:4 TRV

அன்பான பிள்ளைகளே, உலகத்தில் இருக்கின்றவனைவிட உங்களில் இருக்கின்றவர் பெரியவராய் இருக்கின்றார். அதனால், இறைவனுக்கு உரியவர்களாகிய நீங்கள் அந்த போலி இறைவாக்கினர்களை வெற்றி கொண்டீர்கள்.

Video for 1 யோவான் 4:4