1 யோவான் 4:10
1 யோவான் 4:10 TRV
நாம் இறைவனை அன்பு செய்தோம் என்பதல்ல, அவர் நம்மில் அன்பு காட்டி, நம்முடைய பாவநிவாரண பலியாகத் தமது மகனை அனுப்பியதே அன்பு.