1 யோவான் 2:1
1 யோவான் 2:1 TRV
என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்கும்படி இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். யாராவது பாவம் செய்தால், நீதியுள்ளவரான இயேசு கிறிஸ்து நமக்காக பிதாவிடம் பரிந்து பேசுகின்றவராக இருக்கின்றார்.