YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 8:13

1 கொரிந்தியர் 8:13 TRV

ஆகையால் நான் உண்ணும் உணவு என் சகோதரன் பாவம் செய்வதற்கு காரணமாக இருக்குமானால், நான் அவனது வீழ்ச்சிக்குக் காரணமாய் இராதவாறு நான் மாமிச உணவே உண்ணாமல் இருக்கவும் தயார்.