YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 13:4-5

1 கொரிந்தியர் 13:4-5 TRV

அன்பு பொறுமையுள்ளது, தயவுள்ளது. அன்பு பொறாமையற்றது, தற்பெருமை பேசாது, அகந்தையாயிராது, வீம்புகொள்ளாது, அது தன்னலமற்றது, இலகுவில் கோபமடையாது, வன்மம் வைத்திருக்காது