1 கொரிந்தியர் 12:8-10
1 கொரிந்தியர் 12:8-10 TRV
பரிசுத்த ஆவியானவர் மூலமாக ஒருவருக்கு ஞானத்தின் வார்த்தையும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர் மூலமாக அறிவை உணர்த்தும் வார்த்தையும், அதே ஆவியானவர் மூலமாக மற்றொருவருக்கு விசுவாசமும், இன்னொருவருக்கு குணமளிக்கும் வரங்களும், மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமையும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைத்தலும், இன்னொருவருக்கு ஆவிகளை பகுத்தறியும் ஆற்றலும், ஒருவருக்கு ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்றுமொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்றுமொழிகளை விளக்கிச் சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன.