YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 12:4-6

1 கொரிந்தியர் 12:4-6 TRV

ஆவியானவர் அளிக்கும் வரங்கள் பல்வேறு வகையானவை, ஆனால் ஆவியானவர் ஒருவரே. செய்யப்படும் இறைபணிகளும் பல்வேறு வகையானவை, ஆனால் கர்த்தர் ஒருவரே. அவற்றின் செயற்பாடுகளும் பல்வேறு வகையானவை, ஆனால் ஒரே இறைவனே அவற்றை எல்லோரிலும் செயற்படுத்துகின்றவர்.