YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 12:17-19

1 கொரிந்தியர் 12:17-19 TRV

முழு உடலுமே ஒரு கண்ணாயிருக்குமானால் கேட்கும் திறன் எங்கிருக்கும்? முழு உடலுமே ஒரு காதாக இருக்குமானால், அதற்கு முகரும் திறன் எங்கிருக்கும்? ஆனால் இறைவனோ தாம் விரும்பியபடியே உடலின் அங்கங்களை, அவை ஒவ்வொன்றையும் முறையாக ஒருங்கமைத்திருக்கிறார். முழு உடலுமே ஒரே அங்கமானால் அது உடலாய் இருக்க முடியுமா?