YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 11:27

1 கொரிந்தியர் 11:27 TRV

ஆகையால், எவனாவது தகுதியற்ற விதத்தில் அப்பத்தை உட்கொண்டு, ஆண்டவருடைய கிண்ணத்தில் அருந்தினால் அவன் ஆண்டவருடைய உடலுக்கும் அவருடைய இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் செய்கின்றவனாயிருப்பான்.