1 கொரிந்தியர் 11:25-26
1 கொரிந்தியர் 11:25-26 TRV
அவ்விதமாகவே உணவருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, “இந்தக் கிண்ணம், என்னுடைய இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை. இதை நீங்கள் அருந்தும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். ஏனெனில், நீங்கள் இந்த அப்பத்தை உட்கொண்டு, இந்தக் கிண்ணத்தில் அருந்தும் போதெல்லாம், ஆண்டவர் மீண்டும் வரும்வரை அவருடைய மரணத்தை பிரசித்தப்படுத்துகிறீர்கள்.