YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:17-18

மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:17-18 TAERV

விசுவாசிப்பவர்கள் பல அரிய செயல்களைச் செய்ய முடியும். அவர்கள் என் பெயரால் பிசாசுகளை விரட்டுவர், அவர்கள் இதுவரை இல்லாத மொழிகளைப் பேசுவர், அவர்கள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் பாம்புகளைப் பிடிப்பர், சாவுக்குரிய நஞ்சைக் குடித்தாலும் அவர்களுக்கு ஆபத்து இல்லை, அவர்கள் தொட்டால் நோயாளிகள் குணம் பெறுவர்” என்று தம்மைப் பின்பற்றினோருக்குக் கூறினார்.

Free Reading Plans and Devotionals related to மாற்கு எழுதிய சுவிசேஷம் 16:17-18