YouVersion Logo
Search Icon

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 3:10

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 3:10 TAERV

எவனாவது வாக்குவாதங்களை உருவாக்கினால் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்தால் மேலும் அவனை எச்சரிக்கை செய். அவன் மீண்டும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தால் அவனது தொடர்பை விட்டுவிடு.