YouVersion Logo
Search Icon

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:15

தீத்துவுக்கு எழுதிய கடிதம் 1:15 TAERV

தூய்மையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையாக இருக்கும். பாவம் நிறைந்தவர்களுக்கும், நம்பிக்கை அற்றவர்களுக்கும் எதுவும் தூய்மையாக இராது. உண்மையில் அவர்களின் எண்ணங்கள் பாவம் உடையதாகும். அவர்களின் மனசாட்சி அழிக்கப்பட்டது.