YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:19

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:19 TAERV

தேவனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் தேவன் தன் பிள்ளைகள் யாரென்பதை வெளிப்படுத்தப் போகும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கின்றன. அவை அதனைப் பெரிதும் விரும்புகின்றன.