யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 9:11
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 9:11 TAERV
பாதாளத்தின் தூதனை அவை ராஜாவாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.