யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 9:1
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 9:1 TAERV
ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.