யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 6:9
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 6:9 TAERV
ஆட்டுக்குட்டியானவர் ஐந்தாவது முத்திரையையும் உடைத்தார். அப்பொழுது பலிபீடத்தின் கீழே தம் விசுவாசத்திற்காகவும், சாட்சி சொன்னதற்காகவும் கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களை நான் பார்த்தேன்.