யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 5:12
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 5:12 TAERV
அந்தத் தூதர்கள் உரத்த குரலில் கீழ்க்கண்டவாறு பாடினார்கள். “கொல்லப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானவரே வல்லமையை, செல்வத்தை, ஞானத்தை, பலத்தை, புகழை, மகிமையை, பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்.”